ஆசிரியர் தின சிறப்பு கவிதை
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்திய
திருக்குறள்
சொல்லும் ; ஒரு பிறப்பில்
கற்ற
கல்வி ஏழு பிறப்பிலும்
வந்து
உதவுமாம்! இத்தைகைய
அழியா செல்வமான கல்வியை
அளவில்லாமல்
தரும் கொடைவள்ளல்கள் !!
ஆயிரம்
கட்டடம் படைப்பான் - கட்டிட நிபுணன்
ஆயிரம்
உயிர் காப்பான் - மருத்துவன்
அனைவரையும்
பாதுகாப்பவன் - காவலன்
அனைவருக்கும்
அறிவமுதை ஊட்டி,
பல்லாயிரம்
பல்துறை மனிதர்களை
உருவாக்கும் உத்தமர்கள் ஆசிரியர்கள் !!
அன்னை தந்தையை அறியாதவர்
இருக்கிறார்கள்
இந்த உலகத்தில் ;
ஆசானை
அறியாத மனிதர்
இல்லை
இந்த உலகத்தில்!!
அன்னை தந்தையை விடுத்து -நம்
வளர்ச்சியில்
இன்பம் கொல்லும் நலவிரும்பிகள் !!
I am dedicating this poem to my beloved teachers.
Secondary School (Vengai ammaiyar school ,Gobi)
Mrs.Karpagambikai
Mr.Marimuthu
Mr.Mani
Mrs.sarathambal
Higher Secondary School (Palaniyammal School , Gobi)
Mrs..Karpagam
Mrs.kunthavai
Dr.Sampath
Undergraduate (GCE Salem)
Dr.M.Chandra
sekaran
Dr. R. S. D.
Wahidabnu
Dr I Gnanambal
Dr. R.Annamalai,
Dr.M.Santhi
Post graduate (PSG college of Technology – Coimbatore)
Dr.S.Jayaraman
Dr.S.Subharani
Dr.K.Gunavathi
Dr.P.T.Vanathi
Dr.V.K.Manoharan
Dr.K.Gunaseelan
Dr.Sudhakar
Dr.T.Kesavamurthy
Dr.K.V.Anusuya
Dr.D.Sivaraj
Dr.S.Allinchriste
Dr.L.Thulasimani
Also to
Dr.Arumuganathan
Dr.P.Navaneethan
Dr.S.Rajeev
No comments:
Post a Comment