Tuesday, 4 August 2015

இரங்கற்பா - To my father


இரங்கற்பா

சிவாய நம என்று நீறு அணிந்து - எம்

சிந்தையில் நீங்கா இடம் பெற்றிருக்கும்  அருட்செல்வரே”!

வாழ்வியல் நெறிகளை எமகுணர்த்த- நன்னெறி

வாழ்ந்து காட்டி சிவனடி  சேர்ந்திருக்கும்அன்பின் வடிவே “!



நீர் வாழ்ந்து சென்று இருக்கிறீர் -என்

அன்பிற்குரிய  அப்பாவாக ;

நீர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர் உமை

 அறிந்தார்  அனைவரது உள்ளத்திலும்! 



உங்களை பெருமை கொள்ள செய்ய

உளமார ஆசை கொண்டு இருந்தேன் ;

உலகை சுருக்கி வெற்றி கொள்ள

உங்கள் ஆசியை நாடுகிறேன்!!


4 comments:

  1. His blessing is with you and us forever. Wishing you to achieve all your Goals,

    ReplyDelete
  2. blessings of parents are always there...

    ReplyDelete
  3. கவிதை மிக அருமை உணர்வுகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது

    ReplyDelete