முதல்
கவிதை
எனது
பள்ளி
ஆசிரியை
திருமதி
கற்பகம்
நான்
பத்தாம்
வகுப்பு
பயிலும்
போது நதியை பற்றி ஒரு கவிதை எழுத சொன்னார் இதோ அது
நதி
துள்ளி
வருகையிலே -
நடனம் நகைக்குதம்மா!
அசைந்து வருகையிலே -
இசையும் சிலிர்க்குதம்மா!
இயற்கை அன்னையின்
இப்படைப்பினிலே-உள்ளம்மகிழுதம்மா !
நடனம் நகைக்குதம்மா!
அசைந்து வருகையிலே -
இசையும் சிலிர்க்குதம்மா!
இயற்கை அன்னையின்
இப்படைப்பினிலே-உள்ளம்மகிழுதம்மா !
சமீபத்திய கவிதை
அறிவைச் சுமக்கும் கருவறை
அறிவைச்
சுமக்கும்
கருவறை
-
எதுவென்ற
எனது
தேடல்
இது
!
கடலென
கருத்துக்களை தேக்கி
வைத்திருப்பது
- நூலகம்
;
வனப்பாக
நாம்
வளர
வசதியைத்
தருவது
– இல்லம்;
எண்
எழுத்தை
கற்பித்து
ஆற்றலை
வளர்ப்பது
- பள்ளிக்
கூடம்
;
நூலகம்
,இல்லம்,பள்ளிக் கூடம் கருவறையாகாது
;
உன்னை,
உனது
ஆற்றலை,
அறிவை,
செயல்
திறனை
செம்மையாக்கி
, இந்த
நாட்களை
,
பொன்
எழுத்துக்களால்
பொறிக்கப்
பட
வேண்டிய
பொக்கிசமாக
ஆக்குவது
இந்த
கருவறை!
வெளி
உலகில்
அடி
எடுத்து
வைக்கும்
முன்
வேண்டிய
ஆரோக்கியத்தை
உடல்
பலத்தை
தருவது
தாயின்
கருவறை;
வேண்டிய
ஆற்றலை
,அறிவை
மனோ
பலத்தை
தருவது
கல்லூரி!!
கருவறையில் இருக்கும்
போது
பாதுகாக்கப்
படுகிறாய்;
கல்லூரியில்
இருக்கும்
போது
போதிக்கப்படுகிறாய்
!
நல்லியபுகளை
மட்டும்
தானா?
மற்றவையும்
தான்!!
நல்ல
பாடமாக
உனக்கு
அமையுமே
தவிர,
உனை
பாதிக்காது-
இந்த்
பாதுகாப்பு
பெட்டகம்!
கனவு
காணும்
காலங்களில்
கரைந்து
கொண்டிருக்கிறது
உனது
வாழ்க்கை !
கனவு
நனவாகும்
காலம்
. . .
வெகு
தொலைவில்
இல்லை
,அருகில்
தான்
உணவல்ல
ஊட்டத்தை
பெறுகிறாய்
இங்கு !
கல்லூரியில் இருக்கும்
வரை உனக்கு
கற்பிக்கப் படுவது
அனைத்தையும்
உள்வாங்கிக்கொள்
ஆகும் வரை . . .
இல்லையெனில் ,
இடுக்கண் வரும் போது
துயர் துடைக்க
வருபவர் ஒருவரும் இலர் .
அறிவும்
பண்பும்
கொண்ட
ஆசான்களால்
,
அன்பும்
தோழமையும்
கொண்ட
நண்பர்களால்
,
காலத்தை
வெல்லும்
கருத்துகளை
கொண்ட
புத்தகங்களால்
,
உலகம்
போற்றும்
வாலிபனாய்
உருவாக்க
படுகிறாய்
இந்த அறிவைச் சுமக்கும் கருவறையாகிய கல்லூரியில்!!!